By: Oneindia Tamil Video Team
Published : December 21, 2017, 04:48

ஏழரை.. அட்டம சனியா? சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்க கணிதப் படி மார்கழி 04ம் தேதி 19-12-2017 செவ்வாய்க் கிழமை காலை சுமார் 09-30 மணியளவில் விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்துள்ளார். சனி பகவான் ஆயுள் காரகன். சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஏழரை சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி பிடித்தவர்கள் மந்திரங்களை கூறலாம்.

சனிபகவான் அருள் பூரணமாக கிடைக்க இந்த மந்திரங்களை தினசரியும் கூறுவதன் மூலம் அவரை குளிர்விக்க முடியும் என்று கூறியுள்ளார் குருஜி ராஜீவ் சிவம்.
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் தினசரியும் இந்த மந்திரத்தை கூறலாம்.
சனி பகவான் ஆயுள் காரகன். சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். ஏழரை சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி பிடித்தவர்கள் மந்திரங்களை கூறலாம்.
சனிபகவான் அருள் பூரணமாக கிடைக்க இந்த மந்திரங்களை தினசரியும் கூறுவதன் மூலம் அவரை குளிர்விக்க முடியும் என்று கூறியுள்ளார் குருஜி ராஜீவ் சிவம்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா