• search
By : Oneindia Video Tamil Team
Published : October 23, 2018, 02:01
Duration : 01:38

சீர்காழி கோவிலில் டேன்ஸ் ஆடிய வெளிநாட்டினர்-வீடியோ



நம்ம ஊர் பெருமையும், கலாச்சாரமும் நம்மளை விட வெளிநாட்டுக்காரங்களுக்கு அதிகம் தெரிஞ்சிருக்கு போல.சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் சத்குரு ஒளி லாயம் பீடம் ஒன்று இருக்கிறது. இங்கு 18 சித்தர்களுக்கும் தனித்தனியாக கோயிலும் உள்ளது. இந்த கோயிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக பவுர்ணமிகளில் உலக நன்மை வேண்டிசிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா