By: Oneindia Tamil Video Team
Published : February 14, 2018, 07:06

சிவன் பெரியார் ஒன்று .... கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சிவனுடன் தந்தை பெரியாரை ஒப்பிட்டு திமுக எம் பி கனிமொழி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது



உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை வாபஸ் பெற அனைத்துக் கட்சிகள் சார்பில் கடலூரில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க எம்.பி.இ கனிமொழி அதிமுக ஆட்சி விரட்டியடிக்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தால்தான் தமிழகம் மீண்டும் தலைநிமிர்ந்து நடக்க முடியும்ஒரு அமைச்சர் பேசுகிறார் இங்கிருக்கும் இளைஞர்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் யாரைப் பார்த்து கை காட்டுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் வேலை என்று அமைச்சர் ஒருவர் இப்படிப் பேசலாமா என்றுகூட தெரியாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா