• search
By : Oneindia Video Tamil Team
Published : October 15, 2018, 12:35
Duration : 05:16

அட்ஜஸ்ட்மென்ட், அபார்ஷன் பற்றிய சுசிலீக்ஸ் வீடியோ: உண்மையை சொன்ன சின்மயி-வீடியோ



தன்னை பற்றி பாடகி சுசித்ரா கூறியதில் உண்மை இல்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் கோலிவுட்டில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா