By : Oneindia Tamil Video Team
Published : August 21, 2017, 12:14

பக்தர் கனவில் வந்த சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது-வீடியோ

கரூர் மாவட்டம் மேட்டுதிருக்காம்புலியூரை சேர்ந்த சரவணன் என்பவர் கனவில் ஒரு இடத்தில் சிவலிங்கம் இருப்பதாக வந்தது. மேலும் அவர் ஊர் மக்களிடம் கூறி அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது அங்கு நந்தி சிலை மற்றும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா