பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய சிறுவர்கள்-வீடியோ

Published : July 18, 2018 10:57 AM (IST)
Small boy robbed money in house
பட்டப்பகலில் வீடு புகுந்து திருடி தப்பிக்க முயற்சித்த மூன்று சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டையை சேர்ந்த ஹரிகுமார் என்பவரது வீட்டில் திருடிவிட்டு தப்பிக்க முயற்சித்த மூன்று சிறுவர்களை அக்கம்பக்கத்தினர் விரட்டிப்பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல்துறையினர் அந்த மூன்று சிறுவர்களையும் விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர். சிறுவர்களே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைதானதால் அதனை பார்க்க மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையின் விசாரணையில் இந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சின்ன சின்ன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் பெரிய அளவில் திருட வீட்டிற்கு நுழைந்து திருடிவிட்டு தப்பிய போது மாட்டிகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Up Next
Recommended வீடியோக்கள்
  • 10 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 10 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 11 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 11 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 11 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 1 day ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா