By: Oneindia Tamil Video Team
Published : September 08, 2017, 11:14

பயணிகள் மீது இடிந்து விழுந்த சோமனூர் பேருந்து நிலைய கட்டிடம் வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோவையை அடுத்த சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா