• search
By : Oneindia Video Tamil Team
Published : October 09, 2018, 10:42
Duration : 00:36

சோத்துப்பாறை அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி-வீடியோ

சோத்துபாறை அணை கடந்த எட்டு நாட்க்களாக நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கடந்தசிலநாட்டகளாக தமிழகத்தில் பல இடங்களில் பரவளாகமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் தேனிமாவட்டத்தில் பல்வேறுபகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மேற்க்குதொடர்ச்சிமலை, கொடைக்காணல் பகுதிகள் மற்றும்அணையின் நீர்பிடிப்புபகுதியிலும் தொடர்ந்துபெய்துவரும்கனமழையால் 126.28 அடிஉயரம் உள்ளசோத்துப்பாறைஅணைதனது முழு கொள்ளளவை கடந்தமாதம் 30.09.2018 அன்றுஎட்டிநிரம்பிவழிநதது. இந்நிலையில் தொடர்ந்து மேற்க்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மலையால் தொடர்ந்து கடந்த எட்டு நாட்க்களாக நிரம்பி வழிகிறது..

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more