By: Oneindia Tamil Video Team
Published : September 13, 2017, 12:32

டிடிவி ஆதரவாளராக இருந்த தளவாய் சுந்தரம் ஈபிஎஸ் அணிக்கு மாறியது எப்படி?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த தளவாய் சுந்தரம் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறியது எப்படி என்றுதான் பலரும் கேட்டு வருகின்றனர். எல்லாம் அரசு பதவி செய்யும் மாயம்தான் என்கின்றனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா