By: Oneindia Tamil Video Team
Published : February 12, 2018, 01:53

மெதுவாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்காவுக்கு அபராதம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil


இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணமாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா