• search
By : Oneindia Video Tamil Team
Published : July 20, 2018, 12:44
Duration : 00:50

கண்ணுக்கு தெரியாத பூச்சி கடித்ததில் மாணவி மயக்கம்..திருவண்ணாமலையில் பதற்றம்-வீடியோ

திருவண்ணாமலை அடுத்த கொண்டம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. ஜெயலட்சுமி என்ற 23 வயது பொறியியல் மாணவியை விஷ பூச்சி கடித்த சில நிமிடங்களில் மயக்கமானார். அதிர்சி அடைந்த உளவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்ய முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது அதே போல கண்ணுக்க தெரியாத விஷ பூச்சி கடித்ததில் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களில் சுமார் 10 பேர் மயக்கம் அடைந்தனர். இதனால் பதற்றம் அடைந்த இலங்கை அகதிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோமதி, புவனே}ஸ்வரி, வள்ளிநாயகம் என்ற மூன்று பேர் மட்டும் மயக்கம் தொடாந்து நீடித்ததால் தொடர் சிகிசிசை பிரிவில் உள்ளனர். இச்சம்பவம் கொண்டம் அகதிகள் முகாம் பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா