• search
By : Oneindia Video Tamil Team
Published : October 26, 2018, 02:25
Duration : 01:38

இலங்கை அமைச்சரவையில் ரா உளவாளிகள்.. திடுக்கிடும் தகவல்- வீடியோ



இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த கேள்வி புதிது கிடையாது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா