By: Oneindia Tamil Video Team
Published : September 20, 2017, 06:42

உலகக் கோப்பைக்கு இலங்கையும் தகுதி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணியும் தகுதி பெற்றுள்ளது. கடும் போட்டியில் இருந்த வெஸ்ட் இன்டீஸ் அணி, இனி தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா