By: Oneindia Tamil Video Team
Published : January 22, 2018, 06:23

பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆய்வு மு.க. ஸ்டாலின் அறிவிப்பு- வீடியோ

Subscribe to Oneindia Tamil


திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் 2 மாதம் ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை மாவட்ட வாரியாக மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலர் வரையுள்ள நிர்வாகிகளை சந்திக்கிறார்உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் முக ஸ்டாலின்

Des : DMK Executive Leader Stalin has decided to conduct a 2-month lab with party executives.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா