By : Oneindia Tamil Video Team
Published : September 16, 2017, 03:43

கவுதமியிடம் அவர் எப்படி அப்படி சொல்லலாம்?

நீட் தேர்வு குறித்து நடிகை கவுதமியிடம் சாதகமான பதிலை அமைச்சர் வழங்கியுள்ளதன் மூலம் நீட் குறித்து பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக தோற்றத்தை உருவாக்கும் என்பதால் மாநில பாஜக அதிருப்தி அடைந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா