By: Oneindia Tamil Video Team
Published : May 04, 2017, 04:48

இவரது உடலுக்குள் இத்தனை ஊசியா?- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கழுத்து வலி என எக்ஸ்ரே எடுத்த போது கூரான 75 ஊசிகள், கழுத்து, கால், கை போன்ற இடங்களில் இருந்திருக்கிறது. அவருக்கு ஊசி எவ்வாறு உள்ளே சென்றது என தெரியவில்லை. கூரான ஊசிகளால் அவரக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே ஆச்சர்யம்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா