By : Oneindia Tamil Video Team
Published : April 27, 2018, 12:20

கோட்டையில் குத்தாட்டம் ! போதையில் மாணவிகள்

சரித்திர புகழ்பெற்ற வேலூர் கோட்டை மேல் நின்று கல்லூரி மாணவிகள் மது அருந்துவது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டை உள்ளது இந்த கோட்டை சரித்திர புகழ்பெற்ற கோட்டையாகும் தரையில் அமைந்த ஒரே கோட்டை வேலூர் கோட்டை தான் ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த கோட்டை முற்றிலும் சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது இதனை காவல்துறை தடுக்கவும் இல்லை கண்டுகொள்ளவுமில்லை இந்த நிலையில் கோட்டையின் மேல் விடுமுறையை கொண்டாட வந்த கல்லூரி மாணவிகள் சிலர் மது அருந்துகின்றனர் மேலும் தங்களுடன் வந்த மற்ற மாணவிகளுக்கும் கட்டாயப்படுத்தி மது அருந்த வைக்கின்றனர் இந்த கலாச்சார சீரழிவு காணொளி காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது இதற்கு முழு முதற்காரணம் மதுகலாச்சாரம் தான் பள்ளியில் மாணவர்கள் குடிப்பதும் சாலை ஓரம் விழுவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறிய நமது தமிழ்நாட்டில் தற்போது விடுமுறையின் போது மாணவிகளே சரித்திர புகழ்பெற்ற சுற்றுலாத்தளத்தில் மது அருந்துவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இனி வரும் காலங்களில் காவல்துறையினர் வேலூர் கோட்டையின் மீது கண்காணிப்பில் ஈடுபட்டு இது போன்ற கலாச்சார சீரழிவுகளை தடுக்க வேண்டும் இல்லையென்றால் மாணவிகளும் பெண்களும் மதுவுக்கு அடிமையாகி தவறான பாதைகளில் செல்லும் அவநிலைக்கு தமிழகம் தள்ளப்படும் இதனை தடுக்க தமிழகத்தில் பூரன மதுவிலக்கை கொண்டுவரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது மேலும் பெற்றோர்களும் இது போன்ற சீரழிகளை தடுக்க பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more