By: Oneindia Tamil Video Team
Published : July 27, 2017, 05:06

மாணவர்களின் பிக் பாஸ் அப்துல்கலாம் தான்-விவேக் பெருமிதம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலம் தனியார் பள்ளியில் சுற்றுசூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விவேக் அரசை எதிர்பார்க்காமல் மாணவர்கள் குளங்களை தூர்வார வேண்டும் என்று கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா