By: Oneindia Tamil Video Team
Published : May 23, 2017, 01:46

பட்டத்தை எடுக்க சென்ற போது மாணவனுக்கு நிகந்த பரிதாபம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சேலம் ஜாக்சன் பேட்டை சேர்ந்த முருகன் இவரது மகன் வருண்குமார்
தனியார் பள்ளியில் ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பட்டம்
மின்கம்பத்தில் மாட்டிக்கொண்டதால் அதை எடுக்க மின்கம்பியை
பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கியது .

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா