By : Oneindia Tamil Video Team
Published : July 31, 2017, 10:57

நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த மாணவன் நீரில் மூழ்கி பலி -வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த பிரபாகரன் என்ற மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா