By: Oneindia Tamil Video Team
Published : August 31, 2017, 10:14

ப்ளூ வேல் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ப்ளூ வேல் கேமால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மொட்டை மலை என்னும் கிராமத்தில் வசித்து வந்தவர் விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு2ம் ஆண்டு படித்து வருகிறார் இவர் புலு ரைஸ் என்னும் விளையாட்டு தன் கைபேசியில் தொடர்ந்து விளையாண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக விட்டிலும் உறவினர்களுடனும் எதுவும் பேசாமல் ஒரு வித மந்தை நிலையோடு இருந்துள்ளார் இந்நிலையில் இன்று அவனின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டில் தனிமையில் கேம் விளையாடியுள்ளான்.விளையாட்டின் முடிவில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். தகவலறிந்த ஆஸ்டின் போலிசார் பிரேத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துதிருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். நன்றாக படிக்க கூடிய மாணவன் வலைதளத்தின் மூலமாக விளையாண்ட விளையாட்டு உயிருக்கு வினையாகி போனதை கண்டு கலங்கி நின்றை ர். அவன் இடது கையில் பிளேடால் சிறுகிறு லும் டால்பின் வரைப்படம் பேனாவால் வரைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா