By: Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 03:26

அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டி மாணவர்கள் கோரிக்கை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தொடக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தாங்கும் விடுதி உள்ளது இதில் அடிப்படைவசதிகள் எதுவும் செய்துதரவில்லை என்றும் போதிய வசதி செய்துதர வேண்டி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா