By: Oneindia Tamil Video Team
Published : October 10, 2017, 04:28

25 ஆண்டுகளாக விடாமல் விரட்டும்.. பழிக்குப் பழி கொலைகள்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பசுபதி பாண்டியனின் கூட்டாளி சிங்காரம் தூத்துக்குடி அருகே கடந்த பிப்ரவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுபாஷ் பண்ணையார் தற்போது சரணடைந்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா