By: Oneindia Tamil Video Team
Published : May 12, 2017, 04:01

சுப்பிரமணி தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி

க்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு தற்கொலை

செய்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பர் தற்கொலையில்

மர்மம் இருப்பதாக கூறி அவரின் குடும்பத்தினர் புகார்

கொடுத்தநிலையில் இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா