• search
By : Oneindia Video Tamil Team
Published : July 18, 2018, 05:05
Duration : 01:46

வெள்ளிக்கிழமை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிக்குமா பாஜக அரசு?-வீடியோ

4 ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற போது இருந்த பலத்தை விட லோக் சபாவில் பாஜகவின் பலம் பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. இதனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பாஜகவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.

லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா