By : Oneindia Tamil Video Team
Published : May 08, 2018, 04:50

ஹைதராபாத்திடம் தோல்வியை சந்தித்து ப்ளே ஆப் க்கான வாய்ப்பை இழந்த பெங்களூர்

ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 வெற்றிகளுடன் பெங்களூர் அணிக்கும் 3 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா