By : Oneindia Tamil Video Team
Published : May 06, 2018, 12:48

163 ரன்கள் மட்டுமே எடுத்தது... ஹைதராபாத்துக்கு எளிய இலக்கு

ஹைதராபாத்தில் நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பவுலிங்கில் வலுவாக உள்ள சன் ரைசரஸ் ஹைதராபாத் அணியை அது சமாளிக்குமா.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கும் இந்த சீசனின் 36வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகி்ன்றன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா