By : Oneindia Tamil Video Team
Published : April 04, 2018, 06:33

போராட்டத்தை கைவிட்டுங்கள்சுப்ரீம்கோர்ட் வேண்டுகோள்

காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு வரும் 9ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.



Supreme court Chief justice Deepak misra request Tamil Nadu people to be calm on Cauvery issue. He says Tamilnadu People to boycot the protest on the cauvery issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா