By: Oneindia Tamil Video Team
Published : May 06, 2017, 10:38

டெல்லி நிர்பயா வழக்கில் நால்வருக்கும் மரணதண்டனை உறுதி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

எல்லோரும் எதிர்பார்த்தபடி தில்லியில் ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த கொடூரமான பாலியல் வன்முறைக்குப் பலியான நிர்பயா வழக்கில் நால்வருக்கும் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா