• search
By : Oneindia Video Tamil Team
Published : February 26, 2019, 12:21
Duration : 03:03

மோடி தலைமையில் அவசரக்கூட்டம் | இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு.. பாகிஸ்தானிலும் அவசரக்கூட்டம்-வீடியோ



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பாதுகாப்பு துறைக்கான அமைச்சர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.



----



இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.





-----



பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று இருக்கிறார்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா