• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 10:37
Duration : 01:32

டி.கே.எஸ் இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கி ஸ்டாலின் அதிரடி!-வீடியோ

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளனர் டிகேஎஸ் இளங்கோவன். இவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா