By: Oneindia Tamil Video Team
Published : June 23, 2017, 02:39

பயத்தினால் தான் அதிமுக அணிகள் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கிறது டிகேஎஸ் இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக அம்மா

அதிமுக அணியின் தலைவர் ஓபிஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ஆகியோரும் தெரிவித்தனர். இதற்கு திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள்

பாஜகவின் பிடியில் இருக்கிறார்கள் அதனால் அவர்கள் ஆதரவு அளித்து

தான்ஆகவேண்டும் வேறு மாற்று சிந்தனையே இல்லை என்று கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா