By: Oneindia Tamil Video Team
Published : July 05, 2017, 03:05

இந்தியாவிற்கு எதற்கு ஜிஎஸ்டி வரி- டி.ராஜேந்தர் கேள்வி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்தியா இன்னும் வளர்ச்சி பெறவேயில்லை, மற்ற நாடுகளில் வெறும் 5 மற்றும் 7

சதவீதம் தான் ஜிஎஸ்டி வரி உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் எதற்கு 28 சதவீதம்வரி

விதிக்கப்பட்டுள்ளது என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா