• search
By : Oneindia Video Tamil Team
Published : October 13, 2020, 02:10
Duration : 01:50

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார்.. தலிபான்கள் நம்பிக்கை

அமெரிக்கா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என தலிபான்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனும் களத்தில் உள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா