By: Oneindia Tamil Video Team
Published : July 07, 2017, 11:43

தங்கம் வென்ற தங்க தமிழன் லட்சுமணன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய தடகளப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா