• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 06:33
Duration : 07:30

தண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ



தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் கேன் - வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தற்போது கனிமவளம் என்று பிரிவின் கீழ் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால் இவ்வளவு நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா