தமிழகத் தேர்தல் முடிவுகள்: திராவிடக் கோட்டைகளைத் தகர்த்து விஜய் சாதனை படைத்தார். தவெக வரலாறு படைக்குமா?
2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய்யின் தவெக 82 இடங்களில் முன்னிலை பெற்று அதிரடி காட்டி வருகிறது. திமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக சீனியர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தின் நேரடி நிலவரத்தை இந்த வீடியோவில் பாருங்கள்.
Video Published On: Monday, May 04, 2026, 11:12 [IST]


Click it and Unblock the Notifications