By : Oneindia Tamil Video Team
Published : May 19, 2017, 11:29

மீண்டும் டெல்லிக்கு புறப்படும் தமிழக விவசாயிகள்-வீடியோ

தமிழக விவசாயிகள் கடந்த மாதம் டெல்லியில் நடத்திய போராட்டத்தால்
தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் அவர்களை சந்தித்து பேசியதால்
அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் விவசாயிகள்
விடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றாததால் மீண்டும் டெல்லியில்
போராட கிளம்பும் தமிழக விவசாயிகள்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா