• search
By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 01:03
Duration : 02:29

தூத்துக்குடி மீனவர்களுக்கு இலங்கை போட்ட அபராதம்-வீடியோ

தூத்துக்குடி மீனவர்கள் எட்டு பேருக்கு 3 மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ஒருவருக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திரேஸ்புரம் நாட்டுப் படகு மீனவர்கள் எதிர்ப்பு. மேல்முறையீடு செய்ய மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா