By : Oneindia Tamil Video Team
Published : October 20, 2017, 04:11
02:38
வைரல் வீடியோ வெளியிட்ட எஸ்.ஐ திடீர் தற்கொலை முயற்சி!
தமிழ்நாடு காவல் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் குறித்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஸ்ரீகாந்த் ஜெயஸ்ரீ என்ற போலீஸ் அதிகாரி.