By: Oneindia Tamil Video Team
Published : May 18, 2017, 12:22

நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியாகின்றன.
மேலும் இந்த தேர்வு முடிவுகளை இணையதளம் மற்றும் SMS மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம் என
பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா