• search
By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 01:26
Duration : 01:52

கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ



தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று முதல்நாள் இந்த வேலை நிறுத்தம் தொடங்கியது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா