• search
By : Oneindia Video Tamil Team
Published : February 12, 2019, 12:31
Duration : 01:10

சென்னையில் நில அதிர்வு... வெதர்மேன் என்ன சொல்கிறார்?-வீடியோ



இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா