By : Oneindia Tamil Video Team
Published : March 29, 2018, 10:16

தமிழ் புத்தாண்டு பலன்கள் : கடகம் ராசி-வீடியோ

திர்ப்புகளை கண்டு அஞ்சாமல், நாடி வந்தவர்களுக்கு உதவி செய்யும் கடக ராசி அன்பர்கள், உங்களுக்கு தமிழ் வருட துவக்கம் ஏற்றமுடன் காணப்பட்டாலும், சில முரண்பாடுகளையும் சந்திக்க நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாக கூடும்,.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா