By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2018, 10:47

தமிழ் புத்தாண்டு பலன்கள் : மீனம் ராசி-வீடியோ

இந்த புத்தாண்டு உங்களுக்கு ஏற்றம், இறக்கம் நிறைந்த ஆண்டாக அமையும். வம்பு விலக்குகளால் பண விரையம் அதிகாரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் உருவாகும். ஒற்றுமை பாதிக்கபடும்.

பரிகாரம் : சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுங்கள்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா