By : Oneindia Video Tamil Team
Published : October 22, 2018, 10:55
Duration : 02:43
02:43
தமிழ் தலைவாஸ் நேற்று வெற்றி,,இன்று?-வீடியோ
சென்னையில் நேற்று ஆறாவது புரோ கபடி லீக் தொடர் துவங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், சென்ற சீசனின் சாம்பியன் அணியான பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின. மற்றொரு போட்டியாக யு மும்பா, புனேரி பல்தான் மோதல் நடைபெற்றது. அந்த போட்டி டையில் முடிந்து பரபரப்பை கூட்டியது. பாட்னா பைரேட்ஸ் அணி சாம்பியன் அணி என்பதால், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று விடுமா என்ற எதிர்பார்ப்போடு போட்டி துவங்கியது.