• search
By : Oneindia Video Tamil Team
Published : October 22, 2018, 10:54
Duration : 04:14

தமிழ் தலைவாஸ் பரிதாபம்..இன்னைக்கு என்ன ஆகுமோ தெரியலையே.. வீடியோ

புரோ கபடி லீகின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதல் போட்டியில் புனே பல்தான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யுத்தா அணிகளும் மோதின. இதில் புனே பல்தான் மற்றும் யுபி யுத்தா அணிகள் வெற்றி பெற்றன. இந்த போட்டிகளின் விவரங்கள் இங்கே.



Day 2 matches:



Match 3

Puneri Paltan Beat Haryana Steelers (34-22 )



Match 4

UP Yoddha Beat Tamil Thalaivas (37-32 )



Today’s match schedule list:



1st match: Dabang Delhi vs Gujarat Fortunegiants



2nd match: Tamil Thalaivas vs Telugu Titans






Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா