• search
By : Oneindia Video Tamil Team
Published : July 23, 2018, 04:38
Duration : 01:23

தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இனி மோடிதான் அம்மா- தமிழிசை- வீடியோ

தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே இனி மோடிதான் அம்மா என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

மதுரை ஒத்தக்கடையில் பாஜக மகளிரணி தமிழ் மகள் தாமரை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா