• search
By : Oneindia Video Tamil Team
Published : October 13, 2018, 11:33
Duration : 01:01

தமிழக அரசு பேருந்து மீது கார்நாடக லாரி மோதி விபத்து- வீடியோ

தமிழக அரசு பேருந்து மீது கார்நாடக லாரி மோதி விபத்துக்குள்ளானத்தில் ஆந்திரபெண்பயணி உயிரிழப்பு ஒட்டுனர் உள்ளிட்ட 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி







திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் சென்னை கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கு நோக்கி வந்த தடம்எண் 103ஏ தமிழக அரசு டீலக்ஸ் பேருந்து மீதுலாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திரமாநிலம்கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பெண் லட்சுமி குமாரி உடல் நசுங்கி பலியானர் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லாரியை ஓட்டுனர் நிறுத்தாமல் தப்பி ஓடினார் அவரை பேருந்து ஓட்டுனர் பிடித்து கவரைப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார் மேருந்தில் சிக்கிய உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டுபொன்னேரிஅரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் படுகாயம் அடைந்த அரசு பேருந்து ஒட்டுனர் உள்ளிட்ட 5 பேரை சிகிச்சைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து கவரைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா