• search
By : Oneindia Video Tamil Team
Published : October 12, 2020, 11:50
Duration : 08:26

ரூ.10,055 கோடி முதலீடு.. 14 நிறுவனங்கள்.. முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீட்டில் 14 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 9 மாவட்டங்களில் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா